லோகேஷ், வினோத் பவன் கல்யாண் படத்தை இயக்க போட்டி
.ஆந்திர துணை முதல்வரான பின்பு, நடிகர் பவன் கல்யாண், ஹரிஹர வீர மல்லு, ஓஜி படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் படத்தை கேவிஎன் நிறுவனம் எடுக்க முன் வந்துள்ளது. தமிழ் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
0
Leave a Reply